சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நான்காவது தவணை திட்டத்தின் மதிப்பாய்வு குறித்து விளக்கமளிக்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மிஷன் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக ஒரு வழிமுறை தேவை - சர்வதேச நாணய நிதியம்