இந்த சம்பவம் குருணாகல், பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பன்சியகம - வெஹெரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.