2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு


2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெற்றது.