இன்று செவ்வாய்க்கிழமை (03) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரம் வருமாறு,
1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.30,750
1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.246,000
1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.33,250
1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.266,000