இன்றைய தங்க விலை நிலவரம் !


இன்று புதன்கிழமை (02) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.30,825

1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.246,600


1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.33,500

1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.268,000