கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஆணும் மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.