இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

(சித்தா)

இது தொழில் சார்ந்த திட்டமாக உள்ளதினால் வேலை செய்பவர்கள் உட்பட் அனைவரும் உரிய தகமையைப் பெற்றிருப்பின் விண்ணப்பிக்கமுடியும். இக் கற்கை நெறிக்கான விண்ணப்ப இறுதித் திகதி 13 யூலை; 2025 ஆகும். நிகழ்நிலை மூலம் மாத்திரமே விண்ணப்பங்கள் அனுப்பமுடியும்.


விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.