புனித மிக்கேல் பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தினரின் பங்களிப்பில் ஆரம்பிக்கப்பட்ட கணனி அலகு ( Computer Unit ) திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
லண்டனில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் UK பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் , நிதி திரட்டல் நிகழ்வு
இலங்கையின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் UK கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் நிதி திரட்டல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை லண்டனில் நக்ஷத்ரா மண்டபத்தில் இடம்பெற்றது .














.jpg)










