அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமானா சுனில் திசாநாயக்கவின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ஆப்தீன் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகாஷ் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பிரபல கஞ்சா வியாபாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.


.jpeg)










