நத்தார் தினத்தை முன்னிட்டு, இன்று (25) நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க, இன்று கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்கள், ஒரு கைதிக்குத் போதுமான அளவு உணவு அல்லது இனிப்புப் பண்டங்களைக் கொண்டுவர முடியும் எனத் தெரிவித்தார்.







.jpg)
.webp)




.jpg)