மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையைச் தரம் 9 இனைச் சேர்ந்த சுந்தரராஜன் - கோசகன் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ஆய்வாளர் போட்டியில் Smart cooling mate கண்டுபிடிப்பிற்காக சுந்தரராஜன் - கோசகன் தங்கப்பதக்கம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதற்கான நிகழ்வு மொறட்டுவ பழ்கலைக் கழகத்தின் பொறியியல் பீட பல்நோக்கு மண்டபத்தில் (Multipurpose Auditorium, Faculty of engineering University, Moratuwa) நடைபெற்றது.
Colombo university, Sri Lanka Association for the Advancement Of science, 81 ஆவது ஆண்டு அமர்வாக 11.12.2025 ஆம் திகதி நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் உதேனி பி நவகமுவ, The president of Sri Lanka Association for the Advancement Of science, சிறப்பு விருந்தினராக என். நளின் டபிள்யு டொலவத்த, > Director, Sri Lanka inventors Commission ஆகியோர் கலந்து கொண்டனர்.






.jpeg)












.webp)