பேராசிரியர். Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் அவர்களுக்கு "சாகித்திய ரத்ணா" விருது வழங்கி கௌரவிப்பு



"International Graduation & Knights Investiture Awards Ceremony - 2025" நிகழ்வு சனிக்கிழமை (15) Mount Lavinia Hotel கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது உலகத்தமிழ் பல்கலைக்கழகம் (World Tamil University - USA), பேராசிரியர். Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் அவர்களுக்கு "சாகித்திய  ரத்னா" விருது வழங்கி கௌரவித்தது.

பேராசிரியர். Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் அவர்களுக்கு லங்கா சாதனையாளர் மன்றத்தினால் (Lanka Achievers Foundation) நடைபெற்ற 2025 ம் ஆண்டிற்கான Grand Achievers Awards - 2025 விருது வழங்கும் நிகழ்வின் போது "Education Ambassador Award" விருது வழங்கி கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கது.