இன்றைய நாணய மாற்று விகிதம் !


இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.0932 ரூபாவாகவும் கொள்வனவு விலை 305.5841 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 422.2745 ரூபா மற்றும் கொள்வனவு விலை 409.5699 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 369.5181 ரூபா எனவும் கொள்வனவு விலை 358.0208 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.