பிரபல சிங்கள நடிகர் ஹேமால் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (3) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹேமால் ரணசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹேமால் ரணசிங்க இன்று காலை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகிய போதே பொலிஸாரால்கைதுசெய்யப்பட்டுள்ளார்.