மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு ஐந்து ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 ஆண் குழந்தைகள்

.jpeg)