
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 5700 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 6,245 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையானது 220 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2,280 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 2,500 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது












