தமன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 45 வயதுடைய மஹாநாகபுர மற்றும் வடிநாகல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





.jpg)







.jpg)
