நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 07 சிறை அதிகாரிகளும் மற்றும் 19 கைதிகளும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.