Guestbook -எமது இணையதளம் பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள்

எமது இணையதளத்தை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் .

இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கம் எமது கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சகல செய்திகளும் , ஆலய , பாடசாலை மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் மற்றும் எமது கிழக்கு மாகாணத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதற்காகும்.

இது ஒரு சேவை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது
நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வரவேற்கின்றோம்.

இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை info@battinews.com மின்னஞ்சல் மூலம் எங்களுடன் பகிர்ந்து ‎‎கொள்ளுங்கள்.