மட்டக்களப்பு மாவட்டத்தை சூறாவளி தாக்கி இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவு Batticaloa cyclone 36th anniversary

(பேரின்பராஜா சபேஷ்) மட்டக்களப்பு மாவட்டத்தை தாக்கிய பாரிய சூறாவளி அனர்தம் நடைபெற்று இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகியது. 1978 ஆம் ஆண்டு கார்த்தகை மாதம் 23 திகதி வெள்ளிகிழமை காலை 6.30 மணிக்கு ஆரம்பமான  சூறாவளி அனர்த்தமானது மட்டக்களப்பு மண்ணையே துயரத்துக்குள்ளாக்கியது.
இச் சூறாவளியினால், கிட்டத்தட்ட 1000 பேர் உயிரிழந்தனர், ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர், கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அல்லது பகுதியாக சேதமாக்கப்பட்டன, மட்டக்களப்பின் ஐந்தில் ஒரு மீன் பிடிப்படகுகள் அழிக்கப்பட்டன. சுமார் 28 ஆயிரம் ஏக்கர் தென்னந் தோட்ட செய்கையில்  90 வீதமானவை  முற்றாக அழிவடைந்தன. 240 பாடசாலைகள்,  9 நெற்களஞ்சியங்கள் சேதமடைந்ததுடன் 130 மையில் தூரத்துக்கான மின்சார கேபிள்கைள் சேதமடைந்தன.அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவிற்கு மேல் சேதங்கள் ஏற்பட்டதாக அரசாஙம் அறிவித்திருந்தது

The 1978 cyclone in Eastern province was the strongest tropical cyclone to strike Eastern province of Sri Lanka on November 23, 1978. The cyclone was started at local time 6.30 pm and continued to next day morning and damaged the areas from Trincomalee to Arugam bay. In eastern province, Akkaraipattu, Ninthavur, Kalmunai, Pattiruppu, Chettipalayam, Thalankudah, Kattankudy, Batticaloa, Eravur and Kalkudah were most affected area due to cyclone’s vortex zone.
Due to the cyclone, approximately a thousand persons died, more than one million people affected, nearly 250,000 houses partially and completely damaged, 240 school buildings damaged, one fifth of Batticaloa's fishing fleet smashed up, 9 of the 11 paddy stores destroyed, 90 percent of the coconut plantation (28,000 odd acres of coconut plantation) in the Batticaloa district destroyed. Government had spent over LKR 600 million in order to response to the disaster. A post cyclone survey found that approximately 130 miles of electric cables were laid, so many religious building were destroyed or damaged. The cyclone resulted to people suffer without electricity, water and debris of fallen buildings, trees, etc.