திருகோணமலையில் கொம்பு முறி விளையாட்டு விழா

திருகோணமலை , தோப்பூர் , பள்ளிக்குடியிருப்பில்  கொம்பு முறி விளையாட்டு விழா நேற்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது .
5 வருடங்களுக்கு ஒரு தடவை இது நிகழ்த்தப்படுகின்றது.