பேஸ்புக் பதிவால் பாதிப்படைந்த பெண் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை

பேஸ்புக் விவகாரத்தால்  தற்கொலைகள் இடம்பெறுவது   அதிகரித்து வருகின்றது. .


பேஸ்புக்கில்  தன்னை  பற்றி  அவதூறாக   பதிவிட்டதால்  மனமுடைந்த  பெண்  ஒருவர்  வீடியோ ஒன்றை  பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட   சம்பவம்  ஒன்று   கிழக்கில்  இடம்பெற்றுள்ளது . 


இப்படியான சம்பவங்கள்  இனி வரும்  காலங்களில்  நடைபெறாமல்  இருக்க அவதானமாக  சமூக  வலைத்தளங்களை  கையாளுங்கள் .
தற்கொலையை தடுப்பது தொடர்பான பதிவுகள் இங்கே  இணைக்கப்பட்டுள்ளன வாசிக்கவும் .