மின்சார சபை பரீட்சை இரத்து


இலங்கை மின்சார சபையில் நாளை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சபை தெரிவித்துள்ளது.