Saturday, June 30, 2018

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் சந்திப்பும், கலந்துரையாடலும்

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் பலிகள் கட்சி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் மற்று...

மட்டக்களப்பில் யாழ் சிறுமியின் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் !

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழில...

பிரதியமைச்சரை துரத்திய காட்டு யானை !! (படங்கள்)

காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்ற வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மீது அந்த யானை தாக்குதல் நடத்த முயற்சித்த சம்ப...

5 ரூபாவால் குறைவடைகிறது தேநீரின் விலை

தேநீர் கோப்பையொன்றின் விலை நாளை முதல் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவா...

மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்த பரிதாபம் !!

ஏ-9 வீதியில் மிஹிந்தலை மற்றும் கல்குளம் சந்திக்கு இடையில் 122 மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். ...

மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் பெண் மாணவர்கள் பாடசாலை சீருடையை அணிய வேண்டும் - பள்ளிவாசல்கள் சம்மேளனம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் பெண் மாணவர்கள், பாடசாலை சீருடையை அணிந்து செல்லுமாறு, அட்டாளைச்சேனை அனைத்துப...

மோசடிகளற்ற அரசியல் தலைமைகளை உருவாக்க மக்களும் ஊடகங்களும் முன்வர வேண்டும் - ஸ்ரீநேசன்

(மயூ ஆமலை) நாட்டிலும், மாவட்டங்களிலும் ஊழல், மோசடிகளற்ற அரசியல் தலைமைகளை உருவாக்க மக்களும், ஊடகங்களும் உழைக்க வேண்டும். ஊழல்கள், மோசடிகளை...

மட்டக்களப்பில் இருவரால் வனப்பகுதிக்கு வெவ்வேறு தினங்களில் அழைத்து செல்லப்பட்டு சிறுமி துஷ்பிரயோகம் !

மட்டக்களப்பு - மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட...

குடும்பஸ்தர் ஒருவரால் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சிறுமி பாலியல் பலாத்காரம் !

திருகோணமலை மாவட்டத்தில் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதின் மூன்று வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குடும...

மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த நபரது மோசமான செயல் ! திருகோணமலையில் பிடிபட்ட சம்பவம் !

இத்தியோப்பியா நாட்டிலிருந்து கப்பல் மூலம் வந்த பொதியொன்றினை சோதனையிட்ட போது 16 கிலோ 100 கிராம் கெதீன் என்றழைக்கப்படும் போதைப்பொருள் கைப்...

கிழக்கு மாகாணம் உட்பட அடுத்த சில நாட்களுக்கு மக்கள் அவதானம் !

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல...

சின்னக் கதிர்காமம் என அழைக்கபடும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம்

கிழக்கிலங்கையில் பிரசித்சித்திபெற்றதும் தொன்மை வாய்ந்ததும் ஆடகசவுந்தரி அரசியாலும் முற்காலத்து முனிவர்கள் பலராலும் 'தாண்டகிரி' என்ற...

துப்பாக்கி வெடித்து சிதறியதில் முகம் சிதைந்து பறிபோனது இளைஞனின் உயிர் !

முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மீட்கப்பட்டுள்ள இந்த ...

இலஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவர் பிடிபட்டார் !

பத்தாயிரம் ரூபாய் கையூட்டல் பெற்ற ஊழியர் நல காரியாலய அதிகாரியொருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று இடம...

மீன்பிடி படகில் 54 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்ல முற்பட்டவருக்கு நடந்த விபரிதம் !

சட்டவிரோதமாக மீன்பிடி படகில் 54 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட மூன்று பேருக்கு தலா ஒரு வருடம் சிறைத்த...

வறுமையை ஒழிக்க வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை ஒழிக்க வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.பட்டதாரிகளை உருவாக்குவதில் ஒவ்வொரு க...

காந்திப் பூங்காவில் நடைபெற்ற மாதாந்த பௌர்ணமி கலை விழா

(சிவம்) மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும் ஆற்றுகை மாதாந்த பௌர்ணமி கலை விழா காந்திப் பூங்காவில் நடைபெற்றது. ...

சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவர்களின் 'ஆற்றல்-2018' அறிவியல் கண்காட்சிக்கான அழைப்பு

மட்டுநகர் சிவாநந்தா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவும் சிவாநந்தாபழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "ஆற்றல்-2018&quo...

முதலைக்குடாவில் வறியமாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

(செ.துஜியந்தன்) வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய இராட்சியத்தின் அறம்செய் அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்க...

Friday, June 29, 2018

தாழங்குடா கிராமத்தில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு

இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில்  தாழங்குடா கிராமத்தில் இரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை 2018.06.29  தாழங்குடா சனசம...

புலிகளின் புதையல் தோண்டும் நடவடிக்கை கைவிடப்பட்டதன் காரணம் ?

கிளிநொச்சியின் இரு வேறு பகுதிகளில் இன்றும் நேற்றும் விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன...

செங்கலடியில் இரவு வேளையில் மரக்குற்றிகளைக் கடத்திய நபர்களுக்கு நடந்த விபரிதம் !

செங்கலடி,  கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காயங்குடா பிரதேசத்தில் சட்டவிரோதமாக தேக்குமர குற்றிகளை ஏற்றிவந்த 3 பேரை கைது செய்துள்ளதாக கரடியன...

வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

,ஒலுவில் அஸ்ரப் நகர் பிரதான வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் பாரியளவில் வீதி சேதமடைந்துள்ளதாக கூறி அப்பிரதேச மக்கள் கவனயீர்ப்ப போரா...

சிறுத்தையை அடித்துக்கொன்ற 10 பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு !

கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில் கடந்த 21ஆம் திகதி சிறுத்தையொன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 10 பேரும் அடுத்த மா...

பயனாளிகளுக்குக் கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு...

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் முய...

விஸ்வகலா விளையாட்டுக் கழகத்தால் கௌரவிக்கப்பட்ட ஆரையம்பதியின் மூத்த கலைஞர்

ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டு கழகத்தின் 2018 ம் ஆண்டுக்கான 5வது பிறீமியர்லீக் சுற்றுப்போட்டியின் இறுதிநாளான 24.06.2018  ஆரையம்பதியின் புகழ...

நிர்மானிக்கப்படும் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து இரண்டு பேர் பலியான பரிதாபம் !

தெஹிவளை - அநாகரிக்க தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து கீழே விழுந்து இரண்டு பேர் உயிரிழ...

இன்று நள்ளிரவு முதல் குறைவடைகின்றது சமயல் எரிவாயுவின் விலை !

சமயல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கிணங்க 12.5 கிலோகிராம் சமயல் ...

மட்டக்களப்பில் இருவர் சேர்ந்து 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் !

மட்டக்களப்பில் 12 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக வாகரை...

சுகாதாரத் தொழிலாளர்களின் தொற்றா நோய்களுக்கான வைத்தியப் பரிசோதனை

(சிவம்) மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளாகளின் நலன் கருதி தொற்றா நோய்களுக்கான வைத்தியப் பரிசோதனைகள் இன்று (29) பொது நூலக மண்ட...

பா.உறுப்பினர் ஸ்ரீநேசன் முயற்சியால் விவசாயிகளின் வேண்டுகோளிற்கிணங்க வெட்டப்பட்டது முகத்துவாரம்

(மயூ.ஆ.மலை)        அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் உயர்ந்ததால், கடந்த இரு வாரமாக  அதிகமான நெல்...

பாசிக்குடாவில் இடம்பெற்ற அலங்கார தோரணை போட்டி

கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் சங்க தலைவர் எஸ்.றொசான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சி...

வெல்லாவெளியில் நடந்த சோகம் ! தூக்கில் தொங்கியபடி மகள் துடித்துக்கொண்டிருந்தாள் - புலம்பும் பெற்றோர்

எனது மகளுக்கு நாங்கள் எவ்வித கட்டுபாடுகளையும் விதிக்கவில்லை.... இருந்தும் அவர் ஏன் இப்படி செய்தார்..... நான் அவள் இல்லாமல் எப்படி வாழப்ப...

கிழக்கில் பொலிசார் பக்கச்சர்பாக செயற்படுகின்றனர்

(கனகராசா சரவணன்) கிழக்கில் அரச மற்றும் பொது இடங்கள், ஏரிகள், குளங்ககளின் நிலங்களுக்கு போலி ஆவணங்களுடன் நிலத்தை ஆக்கிரமித்துவரும்  நில ஆ...

மாணவி றெஜினாவின் கொலையை வன்மையாகக் கண்டிப்பதோடு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும்

பாடசாலைப் பாலகி றெஜினா கொலைசெய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாடசலை மாணவி கொலைசெய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தோட...

தாழங்குடா பகுதியில் பொலிசாரின் தேடுதல் நடவடிக்கையில் பிடிபட்ட மாணவர்கள் !

மட்டக்களப்பு – தாழங்குடா, வேடர்குடியிருப்பு பகுதியில் பாடசாலைக்கு சமூகமளிக்காத 20 மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்...

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சடங்கும் துலாக்காவடி நிகழ்வும்

(செ.துஜியந்தன் ) இன்று பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய துலாக்காவடி நிகழ்வு பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம...

கிரான்புல் அணைக்கட்டு மீளகட்டப் படாமையால் விவசாயம் பாதிப்பு - ஸ்ரீநேசன்

(மயூ.ஆமலை)    அண்மையில்  ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உன்னிச்சை குளத்திலிருந்து திறந்தது விடப்பட்ட நீர் மற்றும் கிரான்புல் அணைக்கட்டு...

மட்டக்களப்பு உட்பட மக்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..!!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 518 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த ஆண்டில் 23 ...

பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட போலி வைத்தியருக்கு நடந்த சம்பவம் !

போலிச் சான்றிதழ்களை தாயாரித்து நீர்கொழும்பு பகுதியில் பிரபல வைத்தியராக தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டு பணக்கார பெண் ஒருவரை ஏமாற்றி திரு...

கிழக்கை தன்வசமாக்க அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும்

(செ.துஜியந்தன்)  கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை சமூகஇ பொருளாதாரஇ அரசியல் ரீதியாக பாதுகாக்க வேண்டுமானால் இங்குள்ள அரசி...

மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு !

மட்டக்களப்பு, விவேகானந்தபுரம் பகுதியில் யுவதியொருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, வெல்லாவெளி பொலிஸார் தெர...

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு

(சா.நடனசபேசன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச்சிறப்பு மிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  திருச்சடங்கின்;  தீ ம...

மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் மாநகர பொறியியலாளரின் அதிரடி நடவடிக்கையினால் ஏற்படவிருந்த பாரிய தீ அனர்த்தம் கட்டுப்பாட்டில்

(சிவம்) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனின் ஆலோசனைக்கமைய மாநகர பொறியியலாளர் த. தேவதீபனின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் திருப்பெருந...

Thursday, June 28, 2018

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் சமுத்திர நீராடல் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

(சா.நடனசபேசன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச்சிறப்பு மிக்க  மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய  திருச்சடங்கின்; சமுத்திர நீராடல்...

மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ! பெண் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை !!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பெண்ணொருவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற இச்...
 

Top