நான்கு நாட்களுக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு


வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு மூடப்படும் என, மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.