மட்டக்களப்பில் கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் (EIA) நடாத்தப்பட்ட பௌதீகவியல் செயன்முறைக் கருத்தரங்கு



ஜூலை 1st & 2nd திகதிகளில், கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம் (EIA) ஆனது 2025 ஆண்டு விஞ்ஞானத்துறையில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பௌதீகவியல் செயன்முறைக் கருத்தரங்கு ( 𝐏𝐡𝐲𝐬𝐢𝐜𝐬 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐚𝐥 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 ) ஒன்றை நடத்தியது. இந்த நிகழ்வு 𝐒𝐭/ 𝐌𝐢𝐜𝐡𝐚𝐞𝐥’𝐬 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐀𝐮𝐝𝐢𝐭𝐨𝐫𝐢𝐮𝐦, 𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 இல் நடைபெற்றது.

மொத்தமாக, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 𝟔𝟎𝟎 மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


𝐊𝐚𝐥𝐤𝐮𝐝𝐚𝐡 𝐙𝐨𝐧𝐞
1. Bt/ Chenkalady Central College
2. Bt/ Vantharumoolai Vishnu Maha Vidyalayam
3. Bt/ Vantharumoolai Madya Maha Vidyalayam
4. Bt/ Karuwakerny Vigneswara College
5. Bt/ Valaichenai Hindu College
6. Bt/ Pethalai Vipulananda College
7. Bt/ Kiran Central College
8. Bt/ Santhively Sithy Vinayagar Vidyalayam


𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐳𝐨𝐧𝐞
1. Bt/St.Cecilias Girls College
2. Bt/St. Michael’s College
3. Bt/Methodist Central College
4. Bt/Shivananda National School
5. Bt/Hindu College
6. Bt/Vincent Girls' High School
7. Bt/Arayampathy Maha Vidyalayam
8. Bt/Mahajana College
9. Bt/Vivenkanda Lady's College
10. Bt/Kudiyiruppu Kalaimagal Vidyalayam


𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐖𝐞𝐬𝐭 𝐙𝐨𝐧𝐞
1. Bt/Bw/Navatkadu Namagal Vidyalayam
2. Bt/Bw/Muthalaikudah Madhya Maha Vidyalayam
3. BT/BW/Arasadythivu Maha Vidyalayam
4. BT/BW/Ambilanthurai Maha Vidyalayam
5. BT/BW/Kannankudah Maha Vidyalayam


𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐂𝐞𝐧𝐭𝐫𝐚𝐥
1. Bt/ Al-Hira Maha Vidyalayam


மாணவர்கள் தங்களுடைய கருத்துகளை பின்னூட்டமாகக் கொண்டு பகிர்ந்தனர், இது இந்த செயன்முறைக் கருத்தரங்கு ( 𝐏𝐡𝐲𝐬𝐢𝐜𝐬 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐚𝐥 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩) மாணவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை வெளிக்கொணர்ந்தது.

மேலும் எதிர்வரும் July 7ஆம் 8ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இதுபோன்ற செயன்முறைக் கருத்தரங்கு நடாத்தபடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் முதன்மை அனுசரணையாளராக  Engineers Charity Fund (ECF), Australia  கைகோர்த்திருந்தது.

இந்த நிகழ்வானது IMC, Headway, மற்றும் Oxford College ஆகியோரின் அனுசரணையாலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மேலும் Mr.Mayuran, Dr. Mehanathan மற்றும் Mr. Thilainathan ஆகியோர் நிதியுதவியளித்து சமூக முன்னேற்றத்தில் தங்களுடைய பங்களிப்பை வெளிப்படுத்தினர்.