மே 20 திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வெசாக் விடுமுறை தினத்தை தொடந்து வரும் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.