மட்டக்களப்பில் இலவச SLAS வழிகாட்டல் கருத்தரங்கு !

கடந்த முறை தெரிவான இலங்கை நிருவாக சேவை 2019 அணியினரால் நடத்தப்படும் SLAS பரீட்சார்த்திகளுக்கான இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு