மட்டக்களப்பில் ABHIRUCA ஆடையகம் திறந்துவைப்பு

மட்டக்களப்பில் ABHIRUCA ஆடையகம் மிகவும் கோலாகலமாக இன்று  சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கே உரித்தான தனித்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆடையகம் 472.A திருகோணமலை வீதி மட்டக்களப்பு எனும் முகவரியில் ABHIRUCA திறந்து வைக்கப்பட்டது.

நவநாகரிக உலகில் பெண்களின் அழகை அழகுப்படுத்த இந்த ஆடையகத்தை ABHIRUCA நிறுவனத்தில் உரிமையாளர்களான ச. சதீஸன் மற்றும் ச. விதூஷகன் ஆகியோரால் திறந்து வைத்தனர்.
 இதே நாமத்துடன் கடந்த வாரம் கொழும்பு - காலி வீதி வெள்ளவத்தையில் பிரமாணடமாக திறந்து வைக்கப்பட்டிந்தது. 
இதேவேளை, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை வென்ற CHATHAK நிறுவனத்தின் ஒரு அங்கமாக ABHIRUCA திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.