இலங்கை - இந்திய ஒன்றிணைந்த இராணுவப் பயிற்சிஇலங்கை - இந்திய ஒன்றிணைந்த இராணுவப் பயிற்சி இந்தியாவின் பூனையில் இன்று ஆரம்பமானது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். மித்திரசக்தி – 2019 என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளளது. இந்த பயிற்சி எதிர்வரும் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.