வங்கிகளுக்கு 4 வீத வட்டியில் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது !


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து துறைகளுக்கு அரசாங்கத்தினால் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது

சுற்றுலா, தொழில்நுட்பம், ஆடைக் கைத்தொழில்,வௌிநாட்டு வேலைவாய்பபு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களு்குக இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது,
எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 6 மாத காலம் கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

அத்துடன் வங்கிளுக்கு 4 வீத வட்டியில் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது