ஊரடங்கு சட்டத்தை மீறி விளையாட்டில் ஈடுபட்ட 5 பேர் பொலிசாரினால் கைதுபொலிஸ் ஊரடங்குச்சட்டத்தை மீறும் வகையில் விளையாட்டில் ஈடுபட்ட ஐந்து பேர்  மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நிலையில்
மஇதனை கருத்திற்கொள்ளாது விளையாட்டில் ஈடுபட்ட  போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவத்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.