ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது


கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அபாயம் நிறைந்த பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.