எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டது -மஹிந்ததேசபிரிய



எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்  பிற்போடப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய அறிவித்துள்ளார்.