ஜீவன் தொண்டமானுக்கு எதிராக முறைப்பாடு!

(ஜே.எப்.காமிலா பேகம்)
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

"சிங்ஹலே" என்கிற அமைப்பினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டமானின் பூதவுடலை வீதியில் வாகனத்தில் எடுத்துவரும்போது, அவரது மகன் ஜீவன் தொண்டமானும் அவர் சார்பிலானவர்களும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.