வாகன தரிப்பிடக் கட்டணத்தை மீண்டும் அறவிட கொழும்பு மாநகர சபை தீர்மானம் !

(ஜே.எப். காமிலா பேகம்)
கொழும்பு மாநகர வீதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன தரிப்பிட கட்டணம் இன்று முதல் மீண்டும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.