166 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 166 பேர் இன்றயை தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்க்பபட்டுள்ளனர். 

ஜோர்தானில் தங்கியிருந்த நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டிருந்தவரகளே இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.