திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்


2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் தௌபீக் - 43, 759
இம்ரான் மஹ்ரூப் - 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கபில நுவன் அத்துகோரல - 30, 056

இலங்கை தமிழரசு கட்சி
ஆர்.சம்பந்தன் - 21, 422