மட்டக்களப்பு கிரான்குளத்தில் குளத்தூர் சுவையருவி உணவகம் புதுப்பொலிவுடன் 30.12.2020 புதன்கிழமை அன்று திறந்து வைக்கப்படவுள்ளது .
சுத்தமான முறையிலும் சுகாதார முறையிலும் தரமான உணவுகள்நாவிற்க்கு ருசியான உள்நாட்டு வெளிநாட்டு உணவினை இங்கு பெற்றுக்கொள்ள முடியும் .
புதுவருடத்தை வரவேற்க புதிய பரிணாமத்தில் இயற்கை சூழ உங்களைத்தேடி வருகிறது. குளத்தூர் சுவையருவி உணவகம்
Near Puthukudiyirippu South