ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் ​பேரில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.