இன்று ஆரம்பம் : ஒன்லைன் சிங்கள வகுப்பு ! வீட்டிலிருந்தே படிக்க இலகுவான வழி


மொழி ஒருவரின் சிந்தனைகளையும், கருத்துக்களையும் மற்றொருவருக்கு தெரிவிக்கும் மிகச் சிறந்த ஊடகமாகும். இலங்கையில் சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் போன்ற மொழிகள் பேசப்பட்ட போதிலும் சிங்கள மொழியே பெரும்பான்மை மொழியாகவும் அரச மொழியாகவும் காணப்படுகின்றது. அந்தவகையில் இரண்டாம் மொழியாக சிங்களத்தினை கற்றுக்கொள்வதில் அதிகமானோர் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.  

நேரங்களில் தங்களது திறமைகளை பல இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு மொழி தடையாக இருக்கின்றது 

சிங்கள மொழியை எவ்வாறு கற்கவேண்டும் ? சிறு வாக்கியங்களை எவ்வாறு அமைப்பது ? அன்றாடம் பாவிக்கும் வசனங்கள் , பேச்சு மொழி , எழுத்துக்களின் முக்கியத்துவம் ,  எவ்வாறு பேசுவது அதிலுள்ள நுட்பங்கள் என்ன போன்ற விடயங்களை உள்ளடக்கி  சரளமாகவும் இலகுவாகவும் நாங்கள் உங்களுக்கு கற்பித்து தருவோம் . 

வீட்டிலிருந்தே நீங்கள் சிங்கள மொழியினை இலகுவாக கற்பதற்காக ஒன்லைன் ஊடாக சிங்கள வகுப்பு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது . 

15 வருட கற்பித்தல் அனுபவம், மொழிபெயர்ப்பாளராக அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் கற்பிக்கப்படும் 
வாரமொன்றிற்கு இரண்டு வகுப்புக்கள் 
ஆண்களுக்கு - வெள்ளி மற்றும் செவ்வாய் மாலை - 7.00pm  - 8.30pm 
கட்டணம் - 5000 ரூபா ( மொத்தம் 50 மணித்தியாலங்கள் ) பகுதியாக செலுத்தலாம்  
ஒரு குழுவினுள் 20 பேர் மாத்திரம் . 
பெண்களுக்கு மட்டும் என பிரத்தியேக குழு 
வகுப்பில் இணைந்துகொள்ள அழையுங்கள் 0775566727  (whatsapp )
ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு உங்களது வாட்ஸாப்பிற்கு வகுப்பிற்கான லிங்க் அனுப்பிவைக்கப்படும்