நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணிக்குழுவினருக்கு, இன்றைய தினம்(13) பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

பிசிஆர் செய்துகொள்ள விரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பரிசோதனையை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பணிக்குழுவில் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.