நடனமாடும் கோட்டாபய ராஜபக்ஸ? வைரலாகும் காணொளி - ஜனாதிபதி தரப்பு பதில்



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நடனமாடுவதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த வீடியோவின் நடமாடுபவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இல்லை என ஜனாதிபதி செயலக தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை போன்ற தோற்றத்தை கொண்ட ஒருவரே, இந்த விருந்துபசார நிகழ்வில் கலந்துக்கொண்டு, நடனமாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.