20 அமைச்சர்களுடன் புதிய அமைச்சரவை – இராஜாங்க அமைச்சர்கள் இல்லை

 


20 அமைச்சர்களுடன் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் இடம்பெற்றிருக்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்விற்கு முன்னர் 20 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

முக்கிய அமைச்சுக்களிற்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்; எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன-