லட்சுமி அம்மன் ஆலயத்தில் பாதணியுடன் சாமியை பற்றிபிடிக்கும் முக்கியஸ்தர்கொழும்பு வெள்ளவத்தை ஐஸ்வர்ய இலட்சுமி கோவிலில் நவராத்திரி விழா உற்சவத்தில் ஐஸ்வரிய இலட்சுமி அம்மன் வீதிவலம் வரும்போது ,ஆலய பிரதான நுழைவாயில் அருகே

அடியவர் ஒருவர் பாதணியோடு நின்று சுவாமியை பற்றிக் கொண்டு திருவீதிவலம் வந்தமை சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

பாதணியுடன் சாமியை பற்றி பிடிக்கும் அடியவர் முக்கிய பதவியில் உள்ளதோடுகம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் பிரதம சீடர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது,