நூல் வெளியீட்டு விழா அறிவிப்பும் அழைப்பும்

கூத்து மீளுருவாக்கச் செயற்பாடும் செ.சிவநாயகமும்" எனும் பெயரில் கலாவதி கலைமகள் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள நூலினுடைய வெளியீட்டு விழா எதிர்வரும் 25.05.2023 ஆந் திகதி வியாழக்கிழமை மாலை 04:30 மணிக்கு மட்டக்களப்பு சீலாமுனை ஜேம்ஸ் வீதியிலுள்ள திரு செ.சிவநாயகம் அவர்களின் இல்லத்தில் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு நண்பர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.