
அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலையத்தை சேர்ந்த தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் இவ் ஆண்டுக்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் பத்து விளையாட்டு போட்டிகளில் 13 தங்கப்பதக்கங்களும் 03 வெள்ளி பதக்கங்களும் ஒரு வெங்கலப்பதக்கங்களை தன்வசமாக்கி கிழக்கு மகாணத்தில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள்.


