உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 - இறுதி முடிவுகள்


நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்று புதன்கிழமை (08) வெளியாகியுள்ளது.

அதன்படி,

தேசிய மக்கள் சக்தி - 4,503,930 வாக்குகள், 3926 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி - 2,258,480 வாக்குகள், 1,767 உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 954,517 வாக்குகள், 742 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 488,406 வாக்குகள், 381 உறுப்பினர்கள்

பொது ஜன முன்னணி - 387,098 வாக்குகள், 300 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி - 307657 வாக்குகள், 377 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் - 294,681 வாக்குகள், 226 உறுப்பினர்கள்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 139,858 வாக்குகள், 116 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 89,177 வாக்குகள், 106 உறுப்பினர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 75,268 வாக்குகள், 60 உறுப்பினர்கள்

இலங்கை தொழில் காங்கிரஸ் - 71,655 வாக்குகள் 54 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கரஸ் - 70, 944 வாக்குகள் 101 உறுப்பினர்கள்

மக்கள் போராட்ட முன்னணி - 50,492 வாக்குகள் 16 உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 39,791 வாக்குகள் 37 உறுப்பினர்கள்

தேசிய சுதந்திர முன்னணி - 39,443 வாக்குகள் 26 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு - 33,921 வாக்குகள் 30 உறுப்பினர்கள்

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி - 21, 656 வாக்குகள் 35 உறுப்பினர்கள்

இலங்கை தொழிலாளர் கட்சி - 19,635 வாக்குகள் 26 உறுப்பினர்கள்

சுயேட்சைக் குழு 1 - 19,455 வாக்குகள் 8 உறுப்பினர்கள்

தேசிய காங்கிரஸ் - 18,816 வாக்குகள் 22 உறுப்பினர்கள்