கல்முனை மணல் சேனைக் கிராம மக்களுடன் மாகாணசபை உறுப்பினர் சந்திப்பு.

கல்முனை மணல் சேனைக் கிராமத்தில் 17.03.2013 அன்று நடைபெற்ற மக்களுடனான சந்திப்பொன்றில் மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். இதன் போது பிரதேச குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி : http://www.battinews.com/2013/03/blog-post_7765.html