காரைதீவு கிழக்கின் அதிசயம் அமைப்பும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பும் இணைந்து வியாழக்கிழமை காரைதீவு சிவன்ஆலய முன்பாவுள்ள ஈஸ்வரா சனசமுக நிலையதத்தில் சுனாமிதீப தின ஆத்மாஞ்சலி நிகழ்வை நடாத்தியது.
இணைப்பாளர் குமாரஸ்ரீ தலைமையில் நிகழ்வு இடம்பெறுவதையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் நாயகம் இ.பிரசாந்தன், சுடரேற்றி உரையாற்றுவதையும்; சுனாமியில் உயிரிழந்த உறவுகளின் உறவுகள் தீபமேற்றி பிரார்த்தனை செய்வதையும் மக்களையும் படங்களில் காணலாம்.














.jpg)



